January 15 , 2026
5 days
34
- IREDA (இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம்) தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 'சிறந்த' MoU மதிப்பீட்டைப் பெற்றது.
- IREDA ஆனது 2024–25 ஆம் நிதியாண்டில் (FY) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் (MNRE) 100 மதிப்பெண்களில் 96.42 மதிப்பெண்களை பெற்றது.
- ஒவ்வொரு ஆண்டும் அரசு நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு இந்த MoU பயன்படுத்தப்படுகிறது.
- IREDA என்பது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC) ஆகும்.
- IREDA அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முன்பு 2019–20 ஆம் நிதியாண்டில் 'முறையான' மதிப்பீட்டைப் பெற்றது.
Post Views:
34