TNPSC Thervupettagam
July 19 , 2022 1335 days 749 0
  • பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் "பாதுகாப்பான மற்றும் நீடித்தச் செயல்பாட்டிற்கான இஸ்ரோ அமைப்பு" (IS4OM) ஆனது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
  • S4OM என்பது பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான முழுமையான அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்ட ஒரு வசதியாகும்.
  • S4OM ஆனது சுற்றுப்பாதையில் நிகழும் மோதல், கூறுகளாகப் பிரிதல், வளி மண்டலத்தில் மீண்டும் நுழைவதில் உள்ள அபாயம், விண்வெளி அடிப்படையிலான மூலோபாயத் தகவல், அபாயகரமான சிறுகோள்கள் மற்றும் விண்வெளி சார்ந்த உத்தி சார் தகவல்கள், ஆபத்து மிக்க குறுங்கோள்கள், விண்வெளியின் வானிலை முன்னறிவிப்பு ஆகியவை குறித்த உடனடி, துல்லியமான மற்றும் திறன்மிக்கத் தகவலைக் கொண்டு வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்