TNPSC Thervupettagam
March 6 , 2018 3141 days 1370 0
  • மெக்ஸிகோ நாட்டின் குவாடாலஜாராவில் நடைபெற்ற ISSF (International Shooting Sport Federation) உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஷாஜர் ரிஜ்வி தன்னுடைய முதல் அறிமுக ISSF உலக  துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று உலக சாதனையைப் படைத்துள்ளார்.

.

  • மேலும் இப்போட்டியில் இந்தியாவின் துராய் மற்றும் மெஹீலி கோஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
  • ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனின் கிறிஸ்டியன் ரேய்ட்ஷை வீழ்த்தி ஷாஜர் ரிஸ்வி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்