TNPSC Thervupettagam

ISSF ஜூனியர் உலகக் கோப்பை 2026

April 30 , 2026 15 hrs 0 min 6 0
  • எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ISSF ஜூனியர் உலகக் கோப்பை 2026 போட்டியில் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
  • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றது.
  • 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் ஹேமந்த் பர்மன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • டிராப் கலப்பு அணிகள் பிரிவிலும் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
  • அடுத்த முக்கிய நிகழ்வான ISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டி 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுல் (Suhl) நகரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்