TNPSC Thervupettagam
March 5 , 2022 1635 days 906 0
  • தற்போது எகிப்து நாட்டின் கெய்ரோ என்னுமிடத்தில் நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டின் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிக் கூட்டமைப்பின் உலகக் கோப்பைப் போட்டியின் ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரர் சௌரப் சௌத்ரி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் கிரீஸ் நாட்டின் அனா கோரகாகியிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கத்தினை வென்றார்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்