TNPSC Thervupettagam

ISSF உலகக் கோப்பை போட்டி 2024

February 7 , 2024 100 days 175 0
  • எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற கலப்பு காற்றழுத்தப் பீச்சுக்குழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரிதம் சங்வான் மற்றும் உஜ்வவால் மாலிக் தங்கப் பதக்கம் வென்றனர்.
  • ஆடவருக்கான 10 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக்குழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திவ்யான்ஷ் சிங் பன்வார் தங்கப் பதக்கம் வென்றார்.
  • மகளிருக்கான 10 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக்குழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சோனம் உத்தம் மஸ்கர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • 10 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக்குழல் துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்புப் பிரிவில் அர்ஜுன் பாபுதா/சோனம் உத்தம் மஸ்கர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • மகளிருக்கான 10 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக்குழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அனுராதா தேவி வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • ஆடவருக்கான 50 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக்குழல் துப்பாக்கி சுடுதல் 3 நிலைகளில் அகில் ஷியோரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்