TNPSC Thervupettagam

ITBP வாக்குகள்

April 9 , 2019 2229 days 642 0
  • 2019 ஆம் ஆண்டின் மக்களவைப் பொதுத் தேர்தலுக்காக இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் (Indo-Tibetan Border Police - ITBP) சேர்ந்த வீரர்கள் முதலாவதாக வாக்களித்துள்ளனர். இவர்கள் பணியாளர் வாக்காளர்களாக (சர்வீஸ்) அருணாச்சலப் பிரதேசத்தில் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.
  • இந்திய நாட்டின் முதலாவது வாக்கானது ITBP-ன் விலங்குகள் பயிற்சிப் பள்ளியின் தலைவரான டிஐஜி சுதாகர் நடராஜன் என்பவரால் பதிவு செய்யப்பட்டது.
  • பாதுகாப்பு மற்றும் துணை இராணுவப் படையைச் சேர்ந்த பணியாளர் வாக்காளர்கள் தபால் மூலமோ அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட நபர்கள் மூலமோ வாக்கைப் பதிவு செய்ய முடியும்.
சர்வீஸ் வாக்காளர்கள்
  • சர்வீஸ் வாக்காளரின் மனைவி சர்வீஸ் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவார். ஆனால் அவரது குழந்தைகள் சர்வீஸ் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதில்லை.
  • பின்வரும் பிரிவைச் சேர்ந்தவர்கள் சர்வீஸ் வாக்காளர்கள் ஆவர்.
Member of Armed Forces
Member of Assam Rifles, CRPF, BSF, ITBF, GREF in Border Roads Organisation and Central Industrial Security Force.
Employed by the Government of India in a post outside India.
Member of an armed police force of a state, and serving outside that state.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்