ITTF (International Table Tennis Federation) பெல்ஜியம் ஓபன் 2018
November 1 , 2018 2571 days 884 0
பெல்ஜியத்தின் டீ ஹான் நகரத்தில் சர்வதேச மேசைப் பந்தாட்டக் கூட்டமைப்பின் பெல்ஜியம் ஓபன் 2018 போட்டி நடத்தப்பட்டது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் கொரிய அணியின் சியுங்மின் சோ மற்றும் ஜேஹையுன் அன் என்ற ஜோடியிடம் இந்தியாவின் ஆண்டனி அமல் ராஜ் மற்றும் சனில் ஷெட்டி ஜோடி தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி 21 வயதிற்கு கீழான பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் கொரியாவின் யூஜின் கிம் என்பவரிடம் தோல்வி அடைந்தார்.