TNPSC Thervupettagam
December 24 , 2025 14 hrs 0 min 31 0
  • விவேக் மேனன் 2025–2029 ஆம் ஆண்டிற்கான IUCN இனங்கள் உயிர்வாழும் ஆணையத்தின் (SSC) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • SSC ஆணையத்தின் 75 ஆண்டு கால வரலாற்றில் அந்த ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் ஆசியக் கண்டத்தினர் இவரே ஆவார்.
  • SSC என்பது IUCN அமைப்பின் மிகப்பெரிய அறிவியல் வலையமைப்பாகும்.
  • இது இனங்கள் அழிவைத் தடுக்கவும், அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
  • IUCN செந்நிறப் பட்டியலை நிர்வகிக்கின்ற SSC ஆனது, வளங்காப்புக் கொள்கைகளை உருவாக்குகிறது மற்றும் உலகளாவியப் பல்லுயிர்ப் பாதுகாப்பை வழி நடத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்