TNPSC Thervupettagam
October 7 , 2025 17 days 58 0
  • பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான IUCN உலக ஆணையம் (WCPA) ஆனது "பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பருவநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்" என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • பாதுகாக்கப்பட்ட மற்றும் வளங்காக்கப்பட்ட பகுதிகள் (PCAs) ஆனது பல்லுயிர் பெருக்கம், கலாச்சார வளங்களைப் பாதுகாக்கின்றன மற்றும் நிலையான மேம்பாட்டினை ஆதரிக்கின்றன.
  • PCA பகுதிகள் ஆனது கார்பன் டை ஆக்சைடை அகற்றவும், கார்பன் உமிழ்வினைத் தடுக்கவும் உதவுகின்றன, மேலும் அவற்றின் வகையைப் பொறுத்து பெரிய அளவிலான கார்பன் அகற்றலை செயல்படுத்தக் கூடும்.
  • 30% நிலத்தைப் பாதுகாப்பது 500 பில்லியன் டன் கார்பனை அடைத்து வைக்கக்கூடும், மேலும் 30% பெருங்கடல்களைப் பாதுகாப்பது பாரிசு உடன்படிக்கைக்குத் தேவையான 20% உமிழ்வைக் குறைக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்