ஆசியாவில் உள்ள அதன் பூர்வீக வாழ்விடத்தின் பெரும்பகுதியில் புலிகளை 'அதிகளவில் குறைந்துவிட்ட இனமாக' IUCN வகைப்படுத்தியுள்ளது.
புதிய பசுமை அந்தஸ்து மதிப்பீடு, இனங்களின் மீட்பு மற்றும் வளங்காப்பு வெற்றியை மதிப்பிடுவதன் மூலம் செந்நிறப் பட்டியலுக்கான ஒரு நிரப்புக் கூறாக உள்ளது.
தற்போது பல பகுதிகளில் பிராந்திய ரீதியாக அழிந்துவிட்டன அல்லது மிக அருகி வரும் நிலையில் உள்ளதுடன் புலிகள் கடுமையான பரவல் இழப்பையும் எண்ணிக்கைச் சரிவையும் சந்தித்துள்ளன.