TNPSC Thervupettagam

IUCN பட்டியலில் இந்திய ஓநாய்களின் வளங்காப்பு நிலை

October 18 , 2025 13 days 51 0
  • IUCN அமைப்பானது முதல் முறையாக இந்திய ஓநாய்களை (கேனிஸ் லூபஸ் பால்லிபேஸ்) தனித்தனியாக மதிப்பிட்டுள்ளது.
  • இந்திய ஓநாய் ஆனது கேனிஸ் இனத்திற்குள் ஒரு தனித்துவமான இனமாக இருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தானில் காணப்படும் இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை னது சுமார் 3,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • வாழ்விட இழப்பு மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக இந்த இனமானது எளிதில் பாதிக்கப் படக் கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • அதன் பரவலில் 12.4 சதவீதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்