TNPSC Thervupettagam
November 5 , 2025 3 days 37 0
  • இந்தியாவின் தெற்குப் படைப்பிரிவானது, கூட்டு, ஆத்மநிர்பாரதம் மற்றும் புதுமை (Jointness, Atmanirbharta, and Innovation-JAI) பற்றிய அதன் உத்தி சார் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது.
  • திரிசூல் பயிற்சியின் ஓர் அங்கமாக பாலைவனப் பகுதியில் சுதர்சன் வாயு சஞ்சார் பயிற்சி என்ற குறிப்பிடத்தக்க கூட்டு வான் வழி பாதுகாப்புப் பயிற்சியை நடத்தியது.
  • தடையற்றச் செயல்பாட்டு ஒருங்கிணைப்பிற்காக வேண்டி ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளையும் ஒருங்கிணைப்பது, உள்நாட்டு பாதுகாப்பு துறை உற்பத்தியை வலுப்படுத்துவது மற்றும் இந்தியாவின் இராணுவக் கோட்பாட்டில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை உட்பொதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்