JAK அனுபவக் கற்றல் திட்டம் 2025
- இந்திய அரசானது ஜன் ஔசதி கேந்திரா (JAK) அனுபவக் கற்றல் திட்டம் 2025 என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
- இது 'Seva Se Seekhen Learn by Doing' என்ற பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
- இது சமூக ஈடுபாட்டையும் இளையோரின் திறன் மேம்பாட்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது ஒவ்வொரு மாவட்டத்தின் ஜன் ஔசதி கேந்திராக்களிலும் சுமார் ஐந்து இளம் தன்னார்வலர்களை நியமிக்கிறது.
- இந்த மையங்கள் குடிமக்களுக்கு மிகவும் மலிவு விலையிலான மற்றும் மிகத் தரமான பொதுப் பெயர் கொண்ட மருந்துகளை வழங்குகின்றன.

Post Views:
43