TNPSC Thervupettagam

JAK அனுபவக் கற்றல் திட்டம் 2025

June 7 , 2025 2 days 38 0
  • இந்திய அரசானது ஜன் ஔசதி கேந்திரா (JAK) அனுபவக் கற்றல் திட்டம் 2025 என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இது 'Seva Se Seekhen Learn by Doing' என்ற பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது சமூக ஈடுபாட்டையும் இளையோரின் திறன் மேம்பாட்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஒவ்வொரு மாவட்டத்தின் ஜன் ஔசதி கேந்திராக்களிலும் சுமார் ஐந்து இளம் தன்னார்வலர்களை நியமிக்கிறது.
  • இந்த மையங்கள் குடிமக்களுக்கு மிகவும் மலிவு விலையிலான மற்றும் மிகத் தரமான பொதுப் பெயர் கொண்ட மருந்துகளை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்