TNPSC Thervupettagam

K. மாதங்கி இராமகிருஷ்ணன் மறைவு

October 30 , 2025 2 days 87 0
  • தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஒட்டுறுப்பு  மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும் தீக்காய சிகிச்சையில் முன்னோடியுமான டாக்டர் K. மாதங்கி இராம கிருஷ்ணன் சென்னையில் காலமானார்.
  • இவர் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை மற்றும் தீக்காயப் பிரிவை நிறுவினார்.
  • மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுவதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு நுட்பமான தீக்காயங்களுக்கான உயிரணு மென் சவ்வு / கொலாஜன் நுட்பத்தினை அவர் உருவாக்கினார்.
  • டாக்டர் மாதங்கி 2002 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ, டாக்டர் B.C ராய் தேசிய விருது, 2014 ஆம் ஆண்டில் ஔவையார் விருது மற்றும் 2009 ஆம் ஆண்டில் G. விட்டேக்கர் சர்வதேச பர்ன்ஸ் பரிசு உட்பட பல விருதுகளைப் பெற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்