- நேரடி நியூட்ரினோ நிறை அளவீடுகள் என்ற துறையில் KATRIN ஒரு புதிய உலகளாவிய அளவுருவினை அமைத்துள்ளது.
- நம்ப முடியாத அளவிற்கு ஏராளமாக உள்ள நியூட்ரினோக்கள் நேரடியாக கண்டறிய முடியாத அளவிற்கு சாதாரண பொருள் வழியாக செல்கின்றன.
- ஹைட்ரஜனின் ஒரு கதிரியக்க ஐசோடோப்பான ட்ரிடியத்தின் பீட்டா சிதைவை ஆய்வு செய்வதில் KATRIN பரிசோதனை கவனம் செலுத்துகிறது.
- இந்தச் சோதனையின் போது, நியூட்ரினோ நிறையின் அதிகபட்ச வரம்பு ஆனது 0.45 eV/c² அதாவது சுமார் 8 x 10⁻³⁷ கிலோகிராம்கள் ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.
- KATRIN என்பது கார்ல்ஸ்ரூஹே ட்ரிடியம் நியூட்ரினோ பரிசோதனையைக் குறிக்கிறது என்பதோடு மேலும் இது ஜெர்மனியின் கார்ல்ஸ்ரூஹே எனுமிடத்தில் அமைந்துள்ளது.

Post Views:
24