August 28 , 2021
1453 days
568
- 5வது இந்திய-கசகஸ்தான் கூட்டுப் பயிற்சி ஒத்திகையான “KAZIND-21” என்ற பயிற்சி 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 11 வரை நடத்தப் பட உள்ளது.
- இராணுவ அரசு முறைமை நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த கூட்டுப் பயிற்சி ஒத்திகையானது நடத்தப் பட உள்ளது.
- இது கசகஸ்தான் உடனான உத்திசார் உறவுகளை வலுப்படுத்த விழைகிறது.
- கசகஸ்தானின் ஆயிஷா பிபி என்னுமிடத்தில் இப்பயிற்சியானது மேற்கொள்ளப் படும்.
- பீகார் படைப் பிரிவின் பட்டாளத்தினர் இந்திய இராணுவம் சார்பாக இதில் பங்கேற்பர்.

Post Views:
568