KFC கழகத்தின் பற்று அட்டைகள்
February 21 , 2021
1565 days
698
- கேரள நிதியியல் கழகமானது (KFC) விரைவில் பற்று அட்டைகளை வெளியிட உள்ளது.
- KFC என்பது அரசால் நிர்வகிக்கப்படும் முன்னணியில் உள்ள ஒரு நிதியியல் நிறுவனம் ஆகும்.
- இந்த அட்டைகள் பொதுத் துறை வங்கிகளால் அடையாளப்படுத்தப் படும்.
- இந்த அட்டைகள் ரூபே மற்றும் பிளாட்டினம் அட்டை வடிவங்களில் வெளியிடப்படும்.
- பற்று அட்டைகளை மாநில அரசின் நிதியியல் கழகம் வெளியிடுவது நாட்டில் இதுவே முதல்முறையாகும்.
Post Views:
698