November 15 , 2021
1356 days
605
- இது மலப்புரத்தினைத் தலைமையிடமாகக் கொண்ட கேரள கிராமின வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இது கோவிட்-19 தடுப்பூசியின் முதல் (அ) இரண்டு தவணையையும் செலுத்திக் கொண்டவர்களால் மேற்கொள்ளப் படும் வைப்புத் தொகைகள் மீது அதிக வட்டியினை வழங்குகிறது.
- தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப்படுகிறது.
- அரசின் தடுப்பூசி வழங்கும் பிரச்சாரத்திற்கு ஒரு கிராமப்புற வங்கி ஆதரவு திரட்டுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

Post Views:
605