TNPSC Thervupettagam

KL அமைதி ஒப்பந்தம்

October 30 , 2025 16 hrs 0 min 13 0
  • தாய்லாந்து மற்றும் கம்போடியா தங்கள் எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக KL அமைதி ஒப்பந்தம் என்ற கூட்டு அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளன.
  • மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ASEAN) உச்சி மாநாட்டின் போது இது கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தமானது விரோதங்களை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய எல்லையில் அமைதியை மீட்டெடுப்பது மற்றும் பிராந்திய உறுதித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமைதி ஒப்பந்தத்துடன், கம்போடியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான முக்கியமான கனிம ஒப்பந்தம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்