January 3 , 2022
1239 days
738
- KSTAR எனும் தென் கொரியாவின் முதலாவது செயற்கைச் சூரியன் என்பதற்கான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க தென் கொரிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
- இது 2026 ஆம் ஆண்டில், 100 மில்லியன் டிகிரி எனும் ஒரு வெப்ப நிலையை 300 வினாடிகளுக்கு தாக்குப் பிடிக்கும் வகையில் உருவாக்கப்படும்.
- 300 வினாடிகள் என்பது அணுக்கரு இணைவுத் தொழில்நுட்பத்தினை ஒரு வணிக மயமாக்கல் செய்வதற்குத் தேவைப்படும் ஒரு குறைந்தபட்ச நேரமாகும்.
Post Views:
738