TNPSC Thervupettagam

LEADS குறியீடு 2021

November 10 , 2021 1378 days 592 0
  • 2021 ஆம் ஆண்டு LEADS (பல்வேறு மாநிலங்களிடையே தளவாடப் பரிமாற்றங்களை எளிதாக்குதல்) குறியீட்டில் மதிப்பிடப்பட்ட 21 மாநிலங்களில் குஜராத் மாநிலமானது தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • LEADS 2021 என்பது பல்வேறு மாநிலங்களிடையே தளவாடப் பரிமாற்றங்களை எளிதாக்குதல் என்பதைக் குறித்த 3வது அறிக்கையாகும்  (முதலாவது - 2018; 2வது – 2019).
  • இது இந்தியா முழுவதும் உள்ள தளவாட உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகளை உள்ளடக்கியது.
  • இந்தக் குறியீட்டின் தரவரிசைகளானது மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் பிற ஒன்றியப் பிரதேசங்கள் என 3 தனித்தனி வகைகளில் வழங்கப்படுகின்றன.

குறிப்பு

  • பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாகவும், உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவும் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்