TNPSC Thervupettagam
May 4 , 2024 14 days 81 0
  • ஒரு தனியார் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட LSAM 16 (யார்டு 130) தொடரில் தயாரிக்கப் பட்ட ஆறாவது இழுவைப் படகு ஆனது மகாராஷ்டிராவின் தானேயில் இந்தியக் கடற்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதற்கு ‘படைத் தளவாடத்துடன் கூடிய கடற்கணை கொண்ட எறிகணை இழுவைப் படகு, LSAM 20’, என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • "படைத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் கப்பல்" என்பதன் சுருக்கமான LSAM என்பது இந்தியக் கடற்படைக்குத் தேவையான வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதில் இந்தப் படகு கொண்டுள்ளப் பங்கைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்