2009 ஆம் ஆண்டில், இந்திய அரசானது ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஐஓசிஎல் நிறுவனத்தின் முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து M B லால் குழு என்ற ஒரு குழுவை அமைத்திருந்தது.
அசாமின் பாக்ஜன் எண்ணெய் வயலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தானது கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது அக்குழுவின் பரிந்துரைகளை நினைவு கூர்ந்துள்ளது.