TNPSC Thervupettagam

m-RNA அடிப்படையிலான இந்தியாவின் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்து

August 28 , 2021 1453 days 538 0
  • இந்தியாவின் முதலாவது m-RNA அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பு மருந்திற்கான இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளுக்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது அனுமதி வழங்கியுள்ளது.
  •  m-RNA அடிப்படையிலான இந்த முதல் கோவிட்-19 தடுப்பு மருந்தானது HGC019 என அழைக்கப் படுகிறது.
  • இது அமெரிக்காவின் HDT பயோடெக் கார்ப்பரேஷன் என்ற ஒரு நிறுவனத்துடன் இணைந்து புனேவிலுள்ள ஒரு உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான ஜெனோவா பயோ பார்மாசிட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்