TNPSC Thervupettagam
December 16 , 2025 4 days 30 0
  • இணையவெளிக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி மகாராஷ்டிரா மாநில அரசால் MahaCrimeOS AI தளம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது மகாராஷ்டிரா அரசு மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப் பட்டது.
  • இது இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான இணைய வெளிக் குற்ற விசாரணைத் தளமாகும்.
  • இயங்கலை மோசடி, அடையாளத் திருட்டு மற்றும் டிஜிட்டல் குற்றங்களை விரைவாக விசாரிக்க காவல்துறைக்கு இந்தத் தளம் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்