TNPSC Thervupettagam

MAKS 2021 வானியல் சாகசம்

July 24 , 2021 1455 days 621 0
  • ரஷ்யாவின் மாஸ்கோ என்னுமிடத்தில் நடைபெற்ற MAKS 2021 எனும் வானியல் சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் சாரங் ஹெலிகாப்டர் அணி முதன்முறையாகப் பங்கேற்றது.
  • ரஷ்யாவில் சாரங் அணி தனது நான்கு ஹெலிகாப்டர்களின் சாகசத்தை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
  • சாரங் அணியானது துருவ்எனப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப் பட்ட இலகுரக ஹெலிகாப்டருடன் இந்த சாகசத்தில் பங்கேற்றது.
  • சாரங் அணியானது பெங்களூருவில் 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • துருவ் எனும் ஹெலிகாப்டரானது இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்