TNPSC Thervupettagam

MAR-a-THON 2025 ஹேக்கத்தான்

August 31 , 2025 22 days 44 0
  • MAR-a-THON 2025 ஆனது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
  • MAR-a-THON 2025 என்பது ஒரு தேசியக் கடல்சார் ஹேக்கத்தான் ஆகும்.
  • இது சாகர்மாலா புத்தொழில் புதுமை முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
  • இந்த முன்னெடுப்பானது ஆராய்ச்சி, புதுமை, புத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோரை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்