TNPSC Thervupettagam

MATES புலம்பெயர்வு திட்டம்

May 24 , 2024 766 days 768 0
  • இந்திய நாட்டினருக்கான திறம் மிக்க இளம் தொழில்முறை வல்லுநர்களுக்கான புலம் பெயர்வு திட்டத்திற்கான தொடக்க தேதியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
  • ஆவணத்தின் படி MATES புலம் பெயர்வு திட்டம் ஆனது நவம்பர் 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
  • இது 3,000 இந்தியப் பட்டதாரிகள் மற்றும் இளம் தொழில்முறை வல்லுநர்களுக்கு ஒரு புதிய புலம்பெயர்வு வழி முறையினை உருவாக்கும்.
  • MATES திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட படிப்புத் துறைகளில் அறிவும் திறமையும் கொண்ட இந்தியப் பட்டதாரிகள் மற்றும் இளம் தொழில் முறை வல்லுநர்கள் (18 முதல் 30 வயது வரை) ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வரையில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் புதிய தற்காலிகப் புலம்பெயர்வு வழி முறை வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்