சமீபத்தில் MGNREGA (மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத வேலைவாய்ப்புச் சட்டம்) திட்டமானது தனது நிதியியல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த நிதியியல் அறிக்கையின் படி, கிட்டத்தட்ட 96% நிதி ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் நிதியியல் அறிக்கையின் படி, 15 மாநிலங்கள் சிவப்பு நிலையில் உள்ளன. அதாவது இதன் பொருள் (சிவப்பு நிலை) நிதிப் பற்றாக்குறை அல்லது நிதி கிடைக்கவில்லை என்பதாகும்.