TNPSC Thervupettagam

MGNREGS குறித்தத் தரவு 2025

June 11 , 2025 2 days 44 0
  • தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் சுமார் 88 லட்சம் பயனாளிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
  • 2025-26 ஆம் ஆண்டில், தொழிலாளர் வேலை நாட்கள் ஒதுக்கீடானது 12 கோடி மனித உழைப்பு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டிலும், தமிழ்நாட்டிற்கு 20 கோடி மனித உழைப்பு நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
  • பின்னர், மத்திய அரசானது கூடுதலாக சுமார் 10 கோடி மனித உழைப்பு நாட்களுக்கு ஒப்புதல் அளித்தது என்ற நிலையில் மொத்த மனித உழைப்பு நாட்கள் 30.61 கோடியாக உயர்ந்தது.
  • தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட ஊதியப் பட்டியலை அறிவித்தது என்பதோடு இதில் ஊதியம் ஆனது 319 ரூபாயிலிருந்து 336 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்