TNPSC Thervupettagam
September 1 , 2025 23 days 63 0
  • MILMEDICON-2025 புது டெல்லியில் மருத்துவச் சேவைகள் இயக்குநரகம் (இராணுவம்) ஏற்பாடு செய்த இராணுவ அமைப்புகளில் அதிர்ச்சியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சர்வதேச மாநாடாகும்.
  • இராணுவ நடவடிக்கைகளில் அதிர்ச்சியினால் ஏற்படும் பாதிப்புகளின் சிகிச்சையை மேம்படுத்துவதையும், சர்வதேச மருத்துவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • MILMEDICON-2025 ஆனது இராணுவச் செவிலியர் சேவையின் 100 ஆம் ஆண்டு நிறைவையும், இராணுவ மருத்துவப் பராமரிப்பில் பெண்களின் மரபு மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்