பாதுகாப்புத் துறை அமைச்சகமானது அமெரிக்காவுடன் இணைந்து 423 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தனது P-81 கடல் கண்காணிப்பு விமானத்தில் நீர்மூழ்கிக்கு எதிரான செயல்திறனை இணைப்பதற்கு வேண்டி MK 54 ரக கடற்கணையை வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் இதுவாகும்.
ரெய்தியோன் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பினால் இணைந்து உருவாக்கப் பட்ட MK 54 கடற்கணையானது ஆழமற்ற நீர்நிலைகளிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.