- மாடர்னா என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட mNexspike என்ற புதிய கோவிட்-19 தடுப்பூசியை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
- இந்தப் புதிய தடுப்பூசி என்பது அடுத்தத் தலைமுறையிலான தொழில்நுட்பத்திலான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை நோக்கிய ஒரு படியாகும்.
- இது அதன் தற்போதைய கோவிட்-19 தடுப்பூசியின் தவணையில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க வழிவகுக்கிறது.
- இது குறிப்பாக 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 12 முதல் 64 வயது உடையவர்களை இலக்காகக் கொண்டது.

Post Views:
34