TNPSC Thervupettagam
February 11 , 2026 3 days 56 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST), MoM-z14 என பெயரிடப்பட்ட மிக தொலை தூர விண்மீனைக் கண்டுபிடித்தது.
  • பெருவெடிப்புக்குப் பிறகு சுமார் 280 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகான காலத்தில் இருந்து MoM-z14 உள்ளது.
  • இந்த  விண்மீனின் ஒளி பூமியை அடைய 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பயணித்தது.
  • அறிவியலாளர்கள் இதில் அதிக நைட்ரஜன் அளவைக் கண்டறிந்தனர் என்ற நிலையில் இது விண்மீனில் ஆரம்பகால நட்சத்திர உருவாக்கத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்