TNPSC Thervupettagam

MoPSW அமைச்சகத்தின் முன்னெடுப்புகள்

March 5 , 2025 105 days 117 0
  • இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள் முழுவதும் உள்ள பல செயல்பாடுகளைத் தர நிலைப் படுத்தவும் நெறிமுறைப்படுத்தவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் (MoPSW) ஆனது, 'ஒரு நாடு - ஒரு துறைமுகம் என்ற  செயல்முறையினை (ONOP)' அறிமுகப்படுத்தியது.
  • 2023-24 ஆம் நிதியாண்டிற்கான தளவாடத் துறைமுகச் செயல்திறன் குறியீடு (LPPI) ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் கடல்சார் பரவலை விரிவுப்படுத்துவதன் மூலம் உலகளாவிய அளவில் வர்த்தகத்தினை வலுப்படுத்துவதற்கும், ஒரு உலகளாவிய வர்த்தகத் தகவமைப்பினை மேம்படுத்துவதற்கும் என பாரத் உலகளாவியத் துறைமுகக் கூட்டமைப்பு தொடங்கப் பட்டது.
  • வர்த்தகச் செயல்முறைகளை நெறிப்படுத்துவதற்கும், அதிகாரத்துவம் சார்ந்த அதிகப் படியான சில பணி நீக்கங்களைக் குறைப்பதற்கும் மற்றும் அனுமதி பெறும் பல்வேறு செயல்முறைகளை விரைவுப்படுத்துவதற்கும் என MAITRI செயலி (சர்வதேச வர்த்தகம் மற்றும் ஒழுங்குமுறை இடைமுகத்திற்கான முதன்மைச் செயலி) அறிமுகப்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்