February 22 , 2023
865 days
406
- மத்திய வெளியுறவுத் துறை விவகாரங்கள் அமைச்சகம் ஆனது (MEA) ‘mPassport காவல்’ என்ற ஒரு செயலியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இந்தச் செயலியானது கடவுச் சீட்டு வழங்கச் செய்வதற்கான காவல்துறை சரிபார்ப்பு நடைமுறையை எளிதாக்கவும் அதனைத் துரிதப் படுத்தவும் உதவுகிறது.
- இந்த முக்கியமான நடைமுறையை மேலும் விரைவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தச் செயலியானது குடிமக்களுக்கு விரைவானச் சரிபார்ப்பு நடைமுறை மற்றும் கடவுச் சீட்டு வழங்குவதற்கு வழிவகை செய்யும்.

Post Views:
406