MRF சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டித் தரவரிசை
May 4 , 2020 1910 days 809 0
டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தர வரிசையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் முதலிடத்தை இழந்து உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டித் தர வரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்த நிலையில், இந்தியா 3வது இடத்தையும், நியூசிலாந்து 2வது இடத்தையும் பெற்றுள்ளன.
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா டெஸ்ட் பட்டியலில் முதலிடத்தில் இருந்து மாற்றப் பட்டுள்ளது.