6 ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கான சொந்த mRNA தடுப்பு மருந்தினை உற்பத்தியை நிறுவுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவையாவன: எகிப்து, கென்யா, நைஜீரியா, செனகல், தென் ஆப்பிரிக்கா மற்றும் துனீசியா ஆகும்.
கோவிட் மற்றும் பிற நோய்களை எதிர்கொள்வதற்காக வேண்டி ஆப்பிரிக்கா தனது மக்களுக்கான தடுப்பு மருந்தினைத் தானே உற்பத்தி செய்யும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது.