May 5 , 2021
1563 days
728
- உலக சுகாதார அமைப்பானது சமீபத்தில் மாடெர்னா நிறுவனத்தின் mRNA நோய்த் தடுப்பு மருந்தினை அவசரகாலப் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதித்துள்ளது.
- உலக சுகாதார அமைப்பிடமிருந்து அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியைப் பெறும் ஐந்தாவது நோய்த் தடுப்பு மருந்து இதுவாகும்.
- mRNA-1273 என்பது மாடெர்னா நோய்த் தடுப்பு மருந்தின் தொழில்நுட்பப் பெயராகும்.
Post Views:
728