TNPSC Thervupettagam
June 8 , 2022 1158 days 568 0
  • இது இரப்பர் வாரியத்தால் ஊக்குவிக்கப்படும் ஒரு மின்னணு வர்த்தகத் தளமாகும்.
  • இரப்பர் வாரியமானது, 1947 ஆம் ஆண்டு இரப்பர் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப் பூர்வ அமைப்பாகும்.
  • இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • இதன் தலைமை அலுவலகம் கேரளாவின் கோட்டயத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்