ஐக்கிய நாடுகள் சபையானது 2017 ஆம் ஆண்டில் இந்த நாளை நியமித்தது.
உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாட்டினை முன்னெடுப்பதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களின் (MSME) முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Enhancing the role of MSMEs as drivers of Sustainable Growth and Innovation” என்பதாகும்.