TNPSC Thervupettagam

MSME தினம் 2025 - ஜூன் 27

June 30 , 2025 2 days 6 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2017 ஆம் ஆண்டில் இந்த நாளை நியமித்தது.
  • உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாட்டினை முன்னெடுப்பதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களின் (MSME) முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Enhancing the role of MSMEs as drivers of Sustainable Growth and Innovation” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்