TNPSC Thervupettagam

MSME நிறுவனங்களுக்கான நிலைத்தன்மை சான்றிதழ் திட்டம்

May 1 , 2022 1192 days 512 0
  • மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிலைத்தன்மை சான்றிதழ் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்திய நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உலகளாவியப் போட்டித் தன்மைக்கான ஒரு செயல்திட்டத்தை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது, செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • இத்திட்டம் உற்பத்தி நிறுவனங்களை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொண்டவையாக மாற்ற முயற்சிக்கும்.
  • இந்தத் திட்டமானது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுழிய மாசுபாடு மற்றும் சுழிய விளைவு நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கும் பின்பற்றுவதற்கும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்