MSPயின் கீழ் புதிய சிறிய ரக வன உற்பத்திப் பொருட்கள்
February 7 , 2021
1562 days
608
- 14 புதிய சிறிய ரக வன உற்பத்திப் பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP) கீழ் சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
- இந்தத் திட்டத்தில் தசார் ஓடு, மூங்கில் கிளைகள், உலர் விளாம்பழம், உலர்ந்த வன காளான் மற்றும் குவரிகுண்டல் விதை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
Post Views:
608