November 27 , 2025
16 hrs 0 min
31
- சென்னையில் உள்ள பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) ஆனது 'Bus First' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
- சாலைகளில் MTC பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்க வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
- இதற்கு ITDP (போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கை நிறுவனம்) மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை ஆதரவு அளிக்கின்றன.
- இந்தப் பிரச்சாரம் பொதுப் போக்குவரத்துக்கு மரியாதை அளித்து, தனியார் வாகனங்களிலிருந்து அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டிற்கு மாறுவதை ஊக்குவிக்கிறது.
- கிரிக்கெட் வீரர் திருஷ் காமினி இப்பிரச்சாரத்திற்கான விளம்பரத் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.
Post Views:
31