March 7 , 2021
1612 days
696
- இந்திய இரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலமானது (மும்பை நகர்ப்புற இரயில்) நடமாடும் இரயில் ரேடியோ தகவல் (MTRC) முறையை அறிமுகப் படுத்தி உள்ளது.
- இது திறனுள்ள தகவல் தொடர்பின் மூலம் இரயில் விபத்துகளைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்ற இருக்கின்றது.
- இது கட்டுப்பாட்டு மையம் மற்றும் நிலைய அதிகாரியுடன் இரயில் ஒட்டுநரின் உடனடி மற்றும் தொடர் இடையீட்டிற்கு வழிவகை செய்கின்றது.
Post Views:
696