TNPSC Thervupettagam
September 5 , 2021 1371 days 603 0
  • கொரோனா வைரசின் Mu என்ற மாற்றுரு வகை தொற்றானது முதன்முதலாக கொலம்பியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பானது இந்த மாற்றுருவினைத் தற்போது கண்காணித்து வருகிறது.
  • Mu மாற்றுருவானது B.1.621 என்ற அறிவியல் பெயரோடுகவனம் செலுத்த வேண்டிய மாற்றுருவாகவகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த மாற்றுருவானது தடுப்பூசிகளுக்கு எதிரான ஆற்றலை உடைய பிறழ்வுகளின் தொகுப்பினைக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்