TNPSC Thervupettagam
November 22 , 2025 6 days 57 0
  • 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற COP30 மாநாட்டில் பேச்சு வார்த்தைகளை விரைவு படுத்த பிரேசில் கூட்டு அணிதிரட்டலின் mutirão மாதிரியைப் பயன்படுத்தியது.
  • உலக நாடுகள் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதிக்குள் முக்கியப் பருவநிலை பேச்சு வார்த்தை கோப்புகளை நிறைவு செய்யுமாறு கோரப்பட்டன.
  • முன்னுரிமைத் தலைப்புகளில் ஏற்பு இலக்குகள், தணிப்புப் பணிகள், முறையான பரிமாற்றம் மற்றும் பருவநிலை நிதி ஆகியவை அடங்கும்.
  • பெலெம் தொகுப்புக்கான முக்கியப் பணிகளை 2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியன்று முடிக்க தலைமை வகிப்பு நாடு இலக்கு நிர்ணயித்தது.
  • ஐக்கிய நாடுகளின் பருவநிலை செயல்முறையின் ஒரு முக்கியமான கட்டத்தில் முடிவுகளை இறுதி செய்வதற்கான கூட்டுப் பொறுப்பை பிரேசில் வலியுறுத்தியது.
  • பாரிஸ் உடன்படிக்கைக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு COP30 நடைபெறுவதால் அது செயல்பாடு சாராத முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்